-
Recent Posts
- ‘இயற்றையை வணங்கி வாழ்ந்த சமத்துவ தமிழ்த் தொன்மை’:இராஜேஸ்வரி பாலசுபுப்பிரமணியம்-லண்;டன். December 23, 2022
- ‘தனிநாயகம் அடிகளார்’ November 23, 2022
- ‘புலம் பெயர் தமிழ்ப் பெண்களும் மன அழுத்தமும்’;.இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.-(29.10.22ல் பாரிஸ் நகரில் நடந்த 35வது பெண்கள் சந்திப்பில் வாசித்த கட்டுரை) November 23, 2022
- Fear of the winter of 2022: October 26, 2022
- மன அமைதியும் நித்திரையும். October 23, 2022
- ‘வளரும் வயதினரும்; மனநலமும்.’20.10.22 October 23, 2022
- ‘அற்றவைகளால் நிரம்பியவள்’ September 16, 2022
- ‘சமுதாய வளர்ச்சியும் கல்வி அறிவும்’ September 16, 2022
- முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் (1892-1947) யாழ் நூலின் தோற்றமும் அதன் பின் புலமும்’ September 16, 2022
- What did I miss during the lock down? September 4, 2022
Author Archives: rajesvoice
‘இயற்றையை வணங்கி வாழ்ந்த சமத்துவ தமிழ்த் தொன்மை’:இராஜேஸ்வரி பாலசுபுப்பிரமணியம்-லண்;டன்.
Article on Climate change -Published in Azhappa art college in Tamil nadu on 22.12.22.Thank you ‘இன்றைய சுற்று சூழல் அழிவுகளுக்குக் காரணம்,இயற்கையைத் தனது சுயநல மேம்பாட்டுக்காகத் துவம்சம் செய்தழிக்கும் மனித இனத்தின் செயற்பாடுகளே’ என்று பல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.அதில் முக்கியமானவர் பிரித்தானியாவைச் சேர்ந்த திரு.டேவிட்; அட்டம்பரோ.(1926-)இயற்கைசார் ஆய்வாளர்.இவர் உலகம் தெரிந்த … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘தனிநாயகம் அடிகளார்’
தமிழத் தொன்மையைத் தேடிய தமிழத் தூதர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். 19.11.22 இங்கு என்னைப் பேச அழைத்த சகோதரி பைந்தமிழ்ச்சாரல்,பவானி அவர்களுக்கும், நெறிப் படுத்திக் கொண்டிருக்கும்திரு ராஜ் குலராஜா அவர்களுக்கும் இங்கு வந்திருக்கும் அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் எனது தாழ்மையான வணக்கம். முன்னுரை: மனிதர்கள், வாழ்க்கை நியதி காரணமாகப் படிக்கத் தொடங்கும் காலத்திலிருந்து வௌ;வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள்.அவர்களின் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘புலம் பெயர் தமிழ்ப் பெண்களும் மன அழுத்தமும்’;.இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.-(29.10.22ல் பாரிஸ் நகரில் நடந்த 35வது பெண்கள் சந்திப்பில் வாசித்த கட்டுரை)
‘ஒரு மனிதனின் சுகாதாரமான வாழ்வுக்கு,அவனின்,உடல், உள, சமுதாயத் தொடர்புகளின் நல்நிலைகள் மிக முக்கியமானது’ இந்தக் கருத்து, உலகத்தின் இரண்டாவது கொடிய போருக்குப் பின் அகில உலக சுகாதார சபையால் 1946ம் ஆண்டு வெளியிடப் பட்டதாகும். அந்தப் போர் 1939ம் ஆண்டிலிருந்து 1945ம் ஆண்டுவரை நடந்து பல துன்ப துயர்,அழிவுகை ஏற்படுத்தியது. பல நாடுகளில் மக்களுக்கு ஏற்பட்ட … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
Fear of the winter of 2022:
By Rajes Bala- 24.10.2022. I fear for the forth coming winter of unbearable cold and dark, as we may not have enough heat to warm us to be healthy, I fear the old once at a vulnerable stage in their … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
மன அமைதியும் நித்திரையும்.
ஓரு மனிதன் தனது வாழ்க்கையின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை நித்திரையில் செலவிடுகிறான்.நித்திரை என்பது இயற்கைச் செயல்பாடு.உழைத்த உடம்மைச் சீர் செய்ய நடக்கும் இயற்கையின் தொடர்ச்சி.மனித வாழ்க்கையில், மூச்சு.நீர்.உணவு என்பன எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு நேரத்தில் நித்திரை செய்வது எங்கள் மன அமைதிக்கும்,நோயற்ற வாழ்க்கைக்கும் இன்றியமையாததாகும். … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment