Monthly Archives: April 2022

ரத்தினம் அப்பா

வெளியே செல்ல முடியாத வெயில்.வியர்வையும் புழுக்கமும் ஏதோ ஒரு அரிகண்டமான நிலையில் நெளிகிறார் ரத்தினம் அப்பா. அந்த வார்ட்டில் உள்ள மறைவுக் கட்டில்களில் ஒன்றின் சொந்தக்காரர் அவர்.தன் மறைவை எடுத்துவிட்டு வெளியே நோக்குகிறார்.’மிஸி’ என்றழைக்கிறார்.யாருக்கோ ஊசி மருந்து கொடுத்துக் கொண்டிருந்த தாதி ராஜி நிமிர்கிறாள். ‘மிஸி பிள்ளை,இங்க வா மோனை ஒருக்கா’ ரத்தினம் அப்பாவின் அழைப்பை … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘காதலில்ச் சரணடைதல்’

‘காதலில்ச் சரணடைதல்’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.27.2.22. தமிழ் வான அவை (ஜேர்மனி) வழங்கும்,இணையவழிப் பண்பாட்டு இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில்,’காதலின் ஆறு வகை நிலை’ என்ற கருத்தரங்கத்திற்குக் ‘காதலில் சரணடைதல்’ என்ற தலைப்பில் என்னைப் பேச அழைத்த திருமதி கௌரி சிவபாலன் அவர்களுக்கு எனது நன்றி கலந்த அன்பான வணக்கம்.அத்துடன்,இங்கு கருத்துரைகள் வழங்க வந்திருக்கும்,திருமதி பூங்குழலி பெருமாள்,திரு நீலாவணை … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment