Monthly Archives: February 2022

‘பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்;;’

‘பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்;;’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். 30.1.22 அண்ணா நகர் தமிழ்ச்சங்கத்தின் 370வது மெய்நிகர் காணொலிக் கூட்டத்திற்கு,’பிரித்தானியாவில் தமிழர் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்’ என்ற தலைப்பில் என்னை இன்று பேச்சாளராக அழைத்த அண்ணா நகர்த் தமிழ்ச் சங்கத்தினருக்கும்,தலைமை தாங்கும் புலவர் திரு.இராமலிங்கனார்,வரவேற்புரை வழங்கிய,செயலாளர்,அரிமா,முனைவர் திரு துரை சுந்தரராயுலு, கூட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு.த.கு.திவாகரன் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘மாந்தருக்குப் பயன் படும் மருத்துவ மானிடவியல்.’

‘மாந்தருக்குப் பயன் படும் மருத்துவ மானிடவியல்.’ இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்- 29.1.22. தமிழர்களின் மரபு திங்களாக இம்மாதம் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மாதத்தில் தமிழ்த் துறையின்; தாய்மடியான ‘லண்டன் ஸ்கூல் ஒவ் ஓரியன்டல் அன்ட் அபிரிக்கன்ஸரடிஸ்’; (ஓரியண்டல் மற்றும் ஆபிரிக்க ஆய்வுகள் லண்டன் பள்ளி) என்ற பல்கலைக் கழக சார்ந்தோர் சந்திப்பு நிகழ்ச்சியில்,’மாந்தர்களுக்குப் பயன் படும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

பாரதியின் ஒரு சிறுகதை:’;ஸ்வர்ணகுமாரி.;விமர்சனம்.5.1.22

உலக தமிழ்ச் சங்கம் மதுரை நடாத்திக்கொண்டிருக்கும் ‘பாரெங்கும் பாரதி’ இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்குத் தலைவியான,மதிப்புக்குரிய,தா. லலிதா அம்மையார் அவர்களுக்கும்.மற்றும் இம்மாகாட்டைத் திறம்பட நடாத்திக் கொண்டிருக்கும்,மதிப்குரியவர்களான,ஜான்ஸிராணி, சோமசுந்தரி,செல்வராணி, அத்துடன் பல நாடுகளிலிருந்து இங்கு வந்திருக்கும் ஆளுமைகள் ஆகியோருக்கும், எனது தாழ்மையான வணக்கம்.நான் எடுத்துக் கொண்டிருக்கும்,’ஸ்வர்ணகுமாரி’என்ற சிறு கதை,பாரதியின் ஐம்பத்தொன்பது கதைகளில் இரண்டாவதாகப் பிரசுரிக்கப் பட்ட சிறுகதையாகும். ஒரு … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment