Monthly Archives: May 2021

ராஜேஸ் பாலாவின் “லண்டன் 1995″ஒரு பெண்ணிய கண்ணோட்டம். By Nilanthy

ராஜேஸ் பாலாவின் “லண்டன் 1995”ஒரு பெண்ணிய கண்ணோட்டம். By Nilanthy************************************************புலம் பெயர் இலக்கியத்தில் மூத்த பெண்ணிய எழுத்தாளரும் பல்துறை ஆளுமையுமான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பல சிறுகதைகள்,நாவல்கள்,ஆய்வுக் கட்டுரைகள்,மருத்துவ நூல்கள் என்பவற்றை எழுதியிருப்பதுடன் திரைப்பட இயக்குனரும் ஆவார். இவரின் ஆற்றல்களில் திளைப்பதில் நாம் பெருமை கொள்ளக் காரணம் நம் கிழக்கு மண்ணில் பிறந்து வளர்ந்தவர் என்பதேயாகும்.இன்று லண்டனில் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment