Monthly Archives: March 2021

‘தாய் மொழிக் மொழிக் கல்வியும் இளம்தலைமுறையினரின் மன வளர்ச்சியும்’! –

‘தாய் மொழிக் மொழிக் கல்வியும் இளம் தலைமுறையினரின் மன வளர்ச்சியும்’! – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் –  – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -ஓய்வுபெற்ற குழந்தை நல அதிகாரி.-லண்டன் சமூகம் 20 மார்ச் 2021  – லண்டன் வொல்த்தம்ஸ்ரோவ் தமிழ்பபாடசாலைப் பெற்றோருக்கு,13.3.21ல் கொடுத்த சொற்பொழிவின் விளக்கவுரை – எங்கள் தெய்வத் தமிழ் மொழிக்; கல்வியை லண்டன் மாநகரில்,எங்கள் இளம்தமிழ்ச் சிறார்களுக்கு முன்னெடுக்கும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘Love is,

‘Love is, by Rajes Bala-march 21 Love is not a feeling or a want, Love is not just falling for some one. Love is not the act of making love together. Love is not the work of buying a house … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

பணிப் பெண்களுக்கெதிரான வன்முறைகள் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமயணியம்

 அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய இணையவழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை )  பெண்களுக்கெதிரானääபலதரப்பட்ட வன்முறைகளääபல காரணங்களால்; காலம் காலமாகääஅகில உலகின் மூலை முடுக்கெல்லாம்; தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது(17-3-2021) பிரித்தானிய தொலைக்காட்சியில்  பிரதமருடனான கேள்வி நேரத்தில்ää எதிர்க்கட்சித் தலைவர் ;திரு.கியர் ஸ்ராமர்ää ‘பாலின … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

The Tamils

கூட்டமொன்று போடுங்கள் காட்டமாகப பேசுங்கள். நாட்டமற்ற கருத்துக்களை வெட்கமின்றிக் கொட்டுங்கள் வீட்டிலெந்த உணவுமின்றி விழி நிறைந்த கண்களுடன். வாட்டிவிடும் வறுமையினால் வாடும் தமிழில் வாழுங்கள். ஈழம் என்ற பெயரினிலே கோடி சேர்ச்கும் மிருகங்களே ஏழை கண்ணீர் வாளொக்கும் என்ற மொழி தெரியாதா காலம் தொடர் வஞ்சகரே நாளைவரும் உங்களுக்கும் நாலும் இழந்திடுவீர் நன்மை மனம் அருகிவிட்டால்

Posted in Tamil Articles | Leave a comment

கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: மற்றும் சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.’ (‘Women in leadership: Achieving an equal future in a covid-19 world’) – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் –

‘ கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: மற்றும் சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.’ (‘Women in leadership: Achieving an equal future in a covid-19 world’) – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் –  – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  – – சர்வதேச மகளிர் தினத்தையொட்டி (மார்ச் 8) திண்டுக்கல் காந்திக்ராம் பெண்கள் இன்ஸ்டியூட் மாணவிகளுக்கு … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment