Monthly Archives: February 2021

புண்ணியமூர்த்தி

டானியல் ஜன்னல் வழியால் எட்டிப் பார்த்தான்.கீழே கதவு தட்டியவன் டானியலின் நண்பர்களில் ஒருத்தனான புண்ணியமூர்த்தியாக்தானிருக்கும் என்று டானியலுக்குத் தெரியும். ஆனாலும் கதவு தட்டுப் பட்டால் வெளியே எட்டிப் பார்க்காமல் அவனால் இருக்க முடியாது. வெளியில் சரியான மழை பெய்துகொண்டிருந்தது.வீட்டுக்கு முன்னால்,ஜன்னலை ஒட்டியிருக்கும் மரத்தின் இலைகளிலிருந்து நீர்த்துளிகள் ஜன்னலிற் கொட்டின. இந்த மழைத்துளிகளின் மெல்லிய,தாளம்,இரவில்,மிகவும் இதமாகவிருக்கும். இரவில்,மூன்று … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

திரு டொமினிக் ஜீவா அவர்களுடனான எனது இலக்கியத் தொடர்பு!

திரு டொமினிக் ஜீவா அவர்களுடனான எனது இலக்கியத் தொடர்பு!Monday, 08 February 2021 11:30 – அண்மையில் இவ்வுலகை விட்டு மறைந்த திரு டொமினிக் ஜீவா அவர்கள் இலங்கையின் முற்போக்கு இலக்கியத்துறையில் மிகவும் முக்கியமான ஆளுமைகளில் ஒருத்தராகும். 27.6.1927-ல் பிறந்து 28.1. 2021 மறைந்த மதிப்புக்குரிய எழுத்தாளரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கற் செய்தியைப் பகிர்ந்து … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment