Monthly Archives: October 2020

‘சித்திரத்தில் பெண்எழுதி’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.- (நான் மாணவியாக இருக்கும்போது -எழில் நந்தி- என்ற புனை பெயரில் ‘வசந்தம்’பத்திரிகைக்கு எழுதிய கதை. ஏழைப் பெண்களை எரித்தழிக்க வசதியான ஆண்கள் ஒருநாளும் தயங்குவதில்லை. உடம்பெல்லாம் தாங்கமுடியாமல் எரிகின்றது.அக்கினிக்குள் குளிப்பவள்போல அவள் துடிக்கின்றாள்.பொன்னுடல் என்று வர்ணிக்கத் தக்க அவள் உடல் எரிந்த கருகிய அடையாளத்தில் பார்ப்பதற்குக் பயங்கரமாகவிருக்கிறது. உடம்பின் கீழ்ப்பாகம் முழுதும் கருகிவிட்டது.மேற்பாகத்தில் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘ரத்தினம் அப்பா’

(யாழ்ப்பாணத்தில் படிக்கும்போது ‘எழில் நந்தி’ என்ற புனைபெயரில் சாதிக்கொடுமை ரீதியாக’மல்லிகையில்’ எழுதிய கதை)–இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வெளியே செல்ல முடியாத வெயில்.வியர்வையும் புழுக்கமும் ஏதோ ஒரு அரிகண்டமான நிலையில் நெளிகிறார் ரத்தினம் அப்பா. அந்த வார்ட்டில் உள்ள மறைவுக் கட்டில்களில் ஒன்றின் சொந்தக்காரர் அவர்.தன் மறைவை எடுத்துவிட்டு வெளியே நோக்குகிறார்.’மிஸி’ என்றழைக்கிறார்.யாருக்கோ ஊசி மருந்து கொடுத்துக் கொண்டிருந்த … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

தமிழர்களின் சிறு தெய்வ வழிபாடு’

‘அழகப்பா பல்கலைக்கழகம்’காரைக்குடி-.9.10.20 ‘தமிழர்களின் சிறு தெய்வ வழிபாடு’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமயணியம். என்னை,அழகப்பா பல்கலைக்கழகம்,தமிழ் பண்பாட்டு மையம் நடாத்தும்,’சிறு தெய்வ வழிபாடுகள்’ பற்றிப் பேச அழைத்த மதிப்புக்குரிய முனைவர் திரு.மா.சிதம்பரம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.அத்துடன்,கல்லூரி துணைவேந்தர் பேராசிரியர்,திரு, நா.இராஜேந்திரன் அவர்களுக்கும்,பல்கலைக்கழக இணைப் புரவலர் பேராசிரியா,திரு.;ஹா.குருமல்லேஷ் அவர்களுக்கும்,ஒருங்கிணைப்பாளர்,முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவைஅவர்களுக்கும்,  வந்திருக்கும் முனைவர்கள், ஆசிரியர்கள்,மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த … Continue reading

Posted in Tamil Articles | 2 Comments

‘Cloning Cleo’

by Rajes Bala (Agust 2020) Cleo is not there in her room. The silence is unusual, as there would be jazz music if she is were in the house. She loves jazz music. ‘It’s the sound of the soul of … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment