Monthly Archives: September 2020

கோவை ஞானி அவர்களின், பெண்ணியம்,மனித நேயம் பற்றிய பதிவுகள்;’

‘ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். லண்டன். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த தமிழினம் செய்த தவப்புதல்வர்களாகப் பலர் இப்பூமியில் தரித்து,தெய்வத் தமிழ் மொழிக்கும், மொழிசார்ந்த அறிவு விருத்திக்கும் பற்பல தொண்டுகளைச் செய்திருக்கிறார்கள். பல்லாயிரம் தமிழ் மக்களின் அறிவியல் உணர்வை பன்முகத் தன்மையில் மேம்படுத்தியிருக்கிறார்கள்.தமிழ்மொழியின் சிறப்பை உலகுக்குப் பரப்ப இந்த அறிஞர்கள் பிரமாண்டமான உந்துதலைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

He will be home, always

by Rajes Bala  Geeta was angry. “Why can’t Latha see or understand the situation she is in?” Geeta asked the question many times to herself about her sister.   Geeta was an honest person and did not care much about her … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘நானும் கோவை ஞானி அய்யா அவர்களும்.’

கோவை ஞானி அய்யாவுக்கும் எனக்குமுள்ள முப்பத்திஏழு வருட தொடர்பும் எனது எழுத்துலக நீட்சி;;யும். இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம.;.லண்டன். ஒரு நல்ல நண்பரோ,அல்லது உங்களுடன் வேலைசெய்பவர்,அல்லது படிப்பவருடனான உறவு எங்களையறியாமல் எங்களின் வாழ்க்கைப் பாதையை ஒரு அறிவு சார்ந்த,அன்பு சார்ந்த,தூரநோக்குடன் அணுகக்கூடிய ஒரு ஆய்வு நிலைசார்ந்த வழிக்குத் திருப்பி விடுவதை நாங்கள் உணரப் பலகாலம் எடுக்கும். குடும்பம்,பொதுத்தொண்டு, மேற்படிப்பு,இலக்கிய … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘Going to planet Mars’

Imagination in Isolation ‘Going to planet Mars’ By Rajes Bala I am scared. I wish I could talk to some one to take the fear away from me. I have to decide what I want to do. I wish I … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘மானுடவியல் பார்வையில் முருகன்;

‘மானுடவியல் பார்வையில் முருகன்; இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.17.9.2020 கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும்,ந.சுப்புரெட்டியார் 100 கல்வி அறக் கட்டளையும் இணைந்து நடத்தும்,இணையவழிப் பண்பாட்டுக் கருத்தரங்கத் தொhடர் நிகழ்ச்சிகள். ‘முருக இலக்கியங்கள்’.15.9.2020—20.9.2020 இங்கு என்னையழைத்த முருகேசன் அய்யா அவர்கட்கும்,என்னை அறிமுகம் செய்த எனது அன்புள்ள பிரியா அத்துடன், இந்நிகழ்வுக்குச் சமூகமளித்திருக்கும் முனைவர்கள், பார்வையாளர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment