Monthly Archives: February 2020

‘லண்டனில் தமிழ் மொழிக் கல்வி’

‘லண்டனில் தமிழ் மொழிக் கல்வி’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- ஓய்வு பெற்ற குழந்தைநல அதிகாரி. ஒரு மனிதனின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஆரம்ப சக்தியாயிருப்பது அவனுடைய மொழியாகும். இந்த மாபெரும் அடிப்படையில் அவனுடைய அடையாளம்,அறிவு, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம்,இசை நாடகம் போன்ற விழுமியங்கள் கட்டமைக்கப் படுகின்றன,வளர்கின்றன.காலக் கிரைமத்தில் அவனுடைய மொழி சார்ந்த ஆக்கங்கள் அவனுடைய பாரம்பரியத்தின் சரித்திமாகின்றன. … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘பல்கலைக்கழகங்களும் பகிடிவதைகளும்’

‘பல்கலைக்கழகங்களும் பகிடிவதைகளும்’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-11.2.2020 யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சிப் பீடத்தில் படிக்கும் முதலாம் வருட மாணவியைப் ‘பகிடிவதை’ என்ற பெயரில் பாலியல் வகையிற் கொடுமை செய்து அந்தப் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் பல்கலைக்கழகத்துள் வரக்கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடைவிதித்திருப்பதாக இன்று வெளியான இலங்கைப் பத்திரிகையிற் படித்தேன். இந்த முடிவு கடந்த சில தினங்களாகச் சமூக … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment