-
Recent Posts
- Another award-Thank you all May 27, 2022
- தமிழ்க் கடவுள் முருகன் பற்றிய ஆய்வுரை. May 27, 2022
- The Banks of the River Thillai May 27, 2022
- கொரோணா ஹொட்டேல் May 27, 2022
- ‘The new Variant-continuing Covid saga’ May 27, 2022
- ரத்தினம் அப்பா April 11, 2022
- ‘காதலில்ச் சரணடைதல்’ April 3, 2022
- ‘பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்;;’ February 27, 2022
- ‘மாந்தருக்குப் பயன் படும் மருத்துவ மானிடவியல்.’ February 27, 2022
- பாரதியின் ஒரு சிறுகதை:’;ஸ்வர்ணகுமாரி.;விமர்சனம்.5.1.22 February 3, 2022
Monthly Archives: January 2020
‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்று நள்ளிரவில் வெளியேறும் பிரித்தானியா’
‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்று நள்ளிரவில் வெளியேறும் பிரித்தானியா’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 31.1.2020 இரண்டாம் உலக யுத்தத்தின்பின்,ஐரோப்பிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு தங்களையழித்துக்;கொள்ளக் கூடாது என்பதைச் செயற்படுத்தவதற்காக ‘ஐரோப்பிய எக்கனாமிக் கொம்யூனிட்டி’ ஆரம்பிக்கப் பட்டது.அதில் பிரான்ஸ்,ஜேர்மனி,பெல்ஜியம்,நெதர்லாந்து,இத்தாலி என்ற ஐந்து நாடுகள் மட்டுமே இருந்தன. 1961ம் ஆண்டு சோவியத் யூனியனுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான ‘பனிப்போர்’ உச்ச நிலையிலிருந்தது. … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத இன அழிப்பு பேரழிவு ஞாபகர்த்த நாள்’
‘ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத இன அழிப்பு பேரழிவு ஞாபகர்த்த நாள்’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-23.1.2020. இன்று,யூத நாடான இஸ்ரேலிய தலைநகரமான ஜெருசலம் நகரில் நடக்கும் ‘ஹிட்லரின் யூத இனஅழிப்பு’ ஞாபகார்த்தநாள் தினத்தில் பிரித்தானிய பட்டத்து இளவரசர் சார்ள்ஸ் உட்பட பல உலகத் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன் 27.1.1945ம் ஆண்டு சோவியத் யூனியப் படையினர் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
பிரித்தானிய அரச குடும்பத்தினரின் Megxit
‘பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ‘Megxit’ பிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகப் பிரித்தானியப் பத்திரிகைகளிற்சில ஹரியின் மனைவிக்கு எதிராகத் தொடரும் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
Dear readers
Dear readers: I am so happy thank you as some of you are reading my blog for a long time. I would be most grateful if you can give your comments on my writings அன்புள்ள வாசகர்களுக்கு: எனது சமூகவலைப்பகுதியை நீண்ட காலமாகத் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
ராஜேஸ் பாலாவின் 50 ஆண்டுகால எழுத்தியக்கம் : சில குறிப்புகள்–by navajothybaylon
ராஜேஸ் பாலாவின் 50 ஆண்டுகால எழுத்தியக்கம் : சில குறிப்புகள் என் தந்தை அகஸ்தியரின் மூலமாகவே ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தை அறிய வந்தேன். லண்டனிலிருந்து ராஜேஸ் பாலா என் தந்தையைச் சந்திப்பதற்காக அடிக்கடி பாரிஸிற்கு வந்திருக்கிறார். எங்கள் வீட்டில் தங்கியிருந்து முற்போக்கு இலக்கிய அரசியல் விவகாரம் குறித்து நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்திருக்கிறார்கள். ஜேர்மனியில் நடைபெற்ற இலக்கிய … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment