Monthly Archives: December 2019

‘London 1995’

Posted in Tamil Articles | Leave a comment

லண்டன் 1995 சிறுகதை விமர்சனம் – இதயராசன். இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி லண்டன் 1995 – ஒரு வாசகர் நோக்கில்.

லண்டன் 1995 சிறுகதை விமர்சனம் – இதயராசன். இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி லண்டன் 1995 – ஒரு வாசகர் நோக்கில். அண்மைக் காலங்களில் தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து நிறையவே சிறுகதைகள் வெளிவருகின்றன. குறிப்பாக ஈழத்து எழுத்தாளர்கள், புலம்பெயர் எழுத்தாளர்களிடமிருந்து புதிய கோணங்களில் பார்வையைப் படரவிடும் கதைகள் வெளிவருவது ஆரோக்கியமான அம்சமாகும். ரஷ்ய எழுத்தாளர்களின் நீண்ட பக்கங்களைக்கொண்ட … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘பேயும் இரங்கும்’

‘பேயும் இரங்கும்’ நடுச்சாமத்தைத்தாண்டிய நேரத்தில் அமாவாசை இரவைக் கிழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்த பஸ் வண்டி,பாதையின் வளைவின் திருப்பத்தில் சட்டென்று நின்றபோது அதில் வந்த பிரயாணிகள் ஒருத்தரை ஒருத்தர் கேள்விக்குறியுடன் பார்த்துக் கொண்டனர். ஏன் இந்த பஸ் வண்டி நின்றது என்று அவர்கள் யோசிக்கும்போது, ‘எல்லோரும் கொஞ்ச நேரம் இறங்கி நின்று களைப்பாறுங்கோ. வண்டியில என்ன பிழை … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘போரிஸ் ஜோன்ஸனின் ‘Brexit’ வெற்றி’ இங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019

‘போரிஸ் ஜோன்ஸனின் ‘Brexit’ வெற்றி’ இங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019 13.12.19 இங்கிலாந்தில் பலரும் எதிர்பார்த்படி கொன்சர்வேட்டிவ்(பழமை தழுவும்) கட்சியின்; தலைவர் போரிஸ் ஜோன்ஸன் நேற்று நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். தேர்தல் ஆய்வுகளும் பத்திரிகைகளும் சொல்லிக்கொண்டு வந்த தொகுதிகளைவிடக் கூடத்தொகுதிகளைவென்றிருக்கிறார். பிரபுக்கள்,முதலாளிகள்,நில உடமையாளர்களின் கட்சி எனச் சொல்லப்படும் கொன்சர்வேட்டிவ் கட்சி பிரித்தானிய சரித்திரத்தில் முதற்தடவையாகத் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘ஞானம்’ பத்திரிகை-(இலங்கை) ஆசிரியரின் கேள்விகள்;’ 2016

‘ஞானம்’ பத்திரிகை-(இலங்கை) ஆசிரியரின் கேள்விகள்;’ 2016 இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், M.A.(Med,Anthropology)B.A.Film&Video,Cert in health Ed,RGN, RSCN 1.முதலில் உங்கள் குடும்பப் பின்னணி, இளமைக்காலம் ஆகியவற்றை அறியத் தாருங்கள் பதில்: எனது குடும்பம் பெரியது. எப்போதும் கல கலப்பான குடும்பம். தம்பிகளுடன், தில்லையாற்றங்கரையில் சிறு வயதில்குதித்து விளையாடியது பசுமையான அனுபவங்கள்.அக்காமார் இருவர். தங்கை ஒருத்தி. பெரிய அக்கா … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment