Monthly Archives: October 2018

‘Me too’

‘Me too’ ‘ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-25.10.18 ‘மீ டூ’என்ற கோஷத்துடன் உலகில் உள்ள பல பெண்கள், வேலைசெய்யுமிடங்களிலும், படிக்குமிடங்களிலும்.அத்துடன் அவர்கள் நம்பிக்கையாகப் பழகும் ஆண்கள்; அவர்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகளைச் சொல்ல அக்டோபர் மாதம் 5ம் திகதி 2017ம் ஆண்டிலிருந்து முன்வந்திருக்கிறார்கள். 2017ம் ஆண்டு அமெரிக்காவின் ஹொலிவுட் படவுலகின் பிரபலமான ஹார்வி வெயின்ஸ்ரெயின் என்பரின் பாலியல்க் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘காதலுக்கு ஒரு போர்.’- – -இலங்கை-1995

‘காதலுக்கு ஒரு போர்.’- – -இலங்கை-1995 இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- லண்டன் அந்த ஊரில் கடந்த நான்கு நாட்களாக ஊரிலுள்ள இருகுடும்பங்களுக்கிடையே ஒரு பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்த ஊரின் மட்டுமல்ல அடுத்த ஊர்களிலுள்ள மக்களின் சாதாரண அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. சமுதாயத்தின் அடிவேர்களான,கல்வி நிலையங்கள் (பாடசாலை,வாசிகசாலை), கோயில்,சில கடைகள் என்பன … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment