Monthly Archives: August 2018

எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர்: சமத்துவத்தின் வலிமையைத் தனது படைப்பக்களில் உணர்த்தியவர்-

எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர்: சமத்துவத்தின் வலிமையைத் தனது படைப்பக்களில் உணர்த்தியவர்- இலக்கியம் என்பது ஒரு எழுத்தாளன் வாழும் காலகட்டத்தில் அவன் கண்ட சமுதாயத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு சரித்திர ஆவணம் என்பது எனது கருத்து. தான்வாழும் சமுதாயத்தில் சாதி மத இன,நிற வர்க்க பேதங்களால் மக்களுக்கு நடக்கும் கொடுமைகயைக் கவனிக்காமல் அல்லது தெரிந்தும் தெரியாத நடித்துக்கொண்டு ஒரு … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘(காதலைச் சொல்ல) லண்டன்——கோயம்புத்தூர்’

‘(காதலைச் சொல்ல) லண்டன்——கோயம்புத்தூர்’ லண்டன் 2018 இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ‘என்னடா கண்ணா, இந்தியாவுக்கு வருவேன் என்று இதுவரையும் ஒரு வார்த்தையும சொல்லாமல்; சட்டென்று வந்து குதிக்கிறேன் என்கிறாய், இந்தியாவில யாரும் சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு வர்றியா?’ ‘அப்படி ஒண்ணும் கிடையாது. ஹொலிடேயில எங்காவது போகலாம் என்று யோசித்தேன்,இந்தியாவுக்கு வந்தால் உன்னைப் பார்த்ததுமாயிற்று’ ‘அப்படி ஏன் சட்டென்று வர்ர?’ … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

லண்டனிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் நடந்த இராஜேஸ்வாரி பாலசுப்பிரமணியத்தின், தமிழ் நாவலின் சிங்கள மொழி; பெயர்ப்புப் புத்தக வெளியீடு வைபவம் -.12.8.18

லண்டனிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் நடந்த இராஜேஸ்வாரி பாலசுப்பிரமணியத்தின், தமிழ் நாவலின் சிங்கள மொழி; பெயர்ப்புப் புத்தக வெளியீடு வைபவம் -.12.8.18 இலங்கையைச் சேர்ந்த பெண் எழுத்தாளரும் லண்டனில் வாழும் திருமதி இராஜேஸ்வரியின் சாகித்திய அக்கடமி பரிசு பெற்ற ‘பனிபெய்யும் இரவுகள்’ என்ற தமிழ் நாவல் சிங்கள எழுத்தாளரான் மதுலகிரிய விஜயரத்தின அவர்களால் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment