Monthly Archives: April 2018

‘கிழக்கிலங்கை முஸ்லிம் ஆளுமைக்கு வித்திட்ட சுவாமி விபுலானந்த அடிகளார்’. சாதி மத பேத மற்ற மகானாக வாழ்ந்த ஒரு அற்புத ஞானி- விபுலானந்தர் பற்றிய ஆவணப் படம் சொல்லும் பல அரிய உண்மைகள்

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-23.4.18. ‘அரங்கம்’ அமைப்பு சார்பில் எடுக்கப் பட்டிருக்கும்’முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்’ என்ற ஆவணப் படத்தை இன்றைய இளைய தலைமுறை கட்டாயம் பார்ப்பதற்குப் பல உதாரணங்களை இங்கு முன்வைக்கலாம். இந்தச் சிறு கட்டுரையில், சாதி மத பேதமின்றி,யாவருக்கும் கல்வியறிவைக் கொடுக்கவேண்டுமென்ற அவரது கனவால் இன்ற கிழக்கிலங்கை மட்டுமல்ல இலங்கை பூராவும் முஸ்லிம் மக்கள் கல்வியில் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘தாமரைச் செல்வி- தனித்தவமான படைப்பாளி’; ‘வன்னியாச்சி’ சிறுகதைத் தொகுதி பற்றிய விமர்சனக் கட்டுரை-15.4.18

  திருமதி தாமரைச் செல்வி அவர்களின் சிறுகதைகளைப் படித்து விமர்சனம் செய்யச் சொல்லிக் கேட்டதற்கு மிகவும் நன்றி. ‘இலக்கியப் படைப்பு என்பது ஒரு படைப்பாளி வாழும் சுற்றாடல்,சூழ்நிலைகளின் நிலைகளையும்,படைப்பாளியுடன் ஒன்றிணைந்து வாழும் மனிதர்களையுப்; பற்றியதுமாகும். அந்தப் படைப்பாளி வாழும் காலகட்டத்தில் முன்னெடுக்கப் படும்;,அரசியல், பொருளாதார, சாதி,சமய விழுமியங்களால் நடக்கும் மாற்றங்கள் என்னவென்பது அந்தக் கதா மனிதர்களின் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘சுவாமி விபுலானந்தர் அடிகள் – கிழக்கிலங்கைச் சமூகத்தை மேம்படுத்த முன்னெடுத்த கனவுகளைத் தொடர்வோம் ‘ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- 7.4.18.

‘சுவாமி விபுலானந்தர் அடிகள் – கிழக்கிலங்கைச் சமூகத்தை மேம்படுத்த முன்னெடுத்த கனவுகளைத் தொடர்வோம் ‘ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- 7.4.18. முன்னுரை: ‘ஒரு மனிதனின் கல்வி அவனின் சொந்த வாழ்க்கையை மட்டுமல்ல,அவனின் குடும்பத்திற்கும் அவன் வாழும் சமுகத்திற்கும் எழுச்சியும் விழிப்புணர்வு கொடுக்கக் கூடியதாக இருக்கவேண்டுமென்பது எனது கருத்து. அக்கருத்து, பல வருடங்களாக லண்டனிலிருந்துகொண்டு தொடர்ந்த,பலதரப்பட்ட படிப்புகள், அனுபவங்கள்,ஆய்வுகளால் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment