Monthly Archives: February 2018

பிரித்தானிய பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தைக் கொண்டாடும் நூற்றாண்டு விழா.

பிரித்தானிய பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தைக் கொண்டாடும் நூற்றாண்டு விழா. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-6.02.18 19ம் நூற்றாண்டின் கடைசி காலம் தொடங்கிப் பெண்களுக்கு வாக்குரிமை கோரிப் பிரித்தானிய பெண்களால் முன்னெடுக்கப் பட்ட பிரமாண்டமான பல போராட்டங்களுக்குப் பின், 06.02.1918ம் ஆண்டு, பெண்களுக்கான வாக்குரிமைச் சட்டம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது.அந்த வெற்றியைக் கொண்டாட இன்று பிரித்தானியாவில் பல இடங்களிலும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

இலங்கை உள்நாட்டுத்தேர்தல் பற்றிச் சில வரிகள் வாக்குரிமை-ஜனநாயத்தின் அதிபெரு சக்தி

இலங்கை உள்நாட்டுத்; தேர்தல் பற்றிச் சில வரிகள் வாக்குரிமை-ஜனநாயத்தின் அதிபெரு சக்தி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.7.2.18 (இளைஞர்கள் தயவு செய்து படிக்கவும் முடிந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும்) இன்று உலகிலுள்ளு பெரும்பாலான நாடுகள் ஜனநாயக முறையில் தங்களை ஆட்சி செய்யும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.மன்னராட்சியோ,ஒரு குறிப்பிட்ட கொள்கை மட்டும் உள்ளவர்களின் சர்வாதிகார ஆட்சியோ இன்று மறைந்து விட்டது. மக்கள் தங்கள் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment