மறைந்து விட்ட எழுத்தாளர் ஞாநிக்கு அஞ்சலிகள். ‘தனித்துவமும் துணிவும் நிறைந்த ஒரு ஆளுமை’

writer gnani

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-15.1.18.

எழுத்தாளர்இபத்திரிகையாளர்இநாடக ஆசிரியர் என்ற பல்திறமைகளைக்கொண்ட ஒரு ஆளுமையை இன்று தமிழ்பேசும் உலகம் இழந்து விட்டது. அவரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்திற்கு எனது மனமார்ந்த துக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எழுத்தாளர் டாக்டர் நடேசனுடன் சென்று அவரைச் சந்தித்தபோது (2009இஇலங்கைத் தமிழரின் அரசியற் பிரச்சினையை அவர் எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறார் என்பது தெரிந்தது. பல விடயங்களைப் பத்திரிகைவாயிலால்இஅல்லதுஇதிட்டமிடப்பட்ட பிரசார சக்திகளால மட்டுமல்லாமல் அலசி ஆராய்ந்து பேசும் தீர்;க்க அறிவுள்ளவர்..

அவரின் நேர்மையானஇஆணித்தரமான கருத்துக்கள் எனக்குப் பிடிக்கும்.அவர் கலந்துகொண்ட சில கருத்தரங்கங்களில் அவர் சொல்லும் கருத்துக்கள் மிகவும் ஆழமானவை.எந்த விதமான பிற்போக்குக் கொள்கைகளுக்கும் எதிரானவர்.என்னைப் போலவே மரண தண்டனைக்கு எதிரானவர் மட்டுமல்லாமல்இஊழல் அரசியலுக்கும் எதிரானவர்.

எதிர்வரும் மாதங்களில் இந்தியா செல்ல யோசித்துக்கொண்டிருந்தேன்.அவரைச் சந்திக்கவேண்டும் என்ற எனது ஆவலை நடேசனிடம் சொன்னபோதுஇ’ஞாநி சுகவீனமாக இருக்கிறார்’ என்று நடேசன் சொன்னார்.
ஆனால் அவர் இவ்வளவு விரைவில் உலகை விட்டுப் பிரிந்தது அதிர்ச்சியே. ஓரு நேர்மையான கருத்துக்களின் தகமையின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

This entry was posted in Tamil Articles. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s