Monthly Archives: January 2018

‘அவன் ஒரு இனவாதி?’ ( இன்றைய இந்தியா பற்றி ஒரு சிறு கண்ணோட்டம்) 29.1.18

இன்றிரவு நியுஸ் 7ல் ‘கேள்வி நேரம்’ என்ற இந்திய அரசியல் பற்றிய நிகழ்ச்சியைப் பார்த்தேன். ‘திராவிடக் கட்சியா பாஜக?’ என்ற தலைப்பில் அந்த விவாதம் நடந்தது. திராவிட, பாஜக கட்சிகளின் அடிப் படைக் கொள்கைகள்,அரசியல் முன்னெடுப்புக்கள்,எதிர் வரும் தேர்தல்களில் மக்களை வென்றெடுக்க அந்த இருகட்சிகளும் எடுக்கும் புதிய உத்திகள் என்பன பலவிதத்திலும் பேசப் பட்டன.அவை தெற்கு,வடக்கு, … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

எழுத்தாளனின் முதல் நாவற் பிரசுரம்- ஒரு சரித்திரத்தின் இலக்கிய பிரசவம்

எழுத்தாளனின் முதல் நாவற் பிரசுரம்- ஒரு சரித்திரத்தின் இலக்கிய பிரசவம் ‘ஓரு கோடை விடுமுறை’ இலங்கைத் தமிழ் அரசியலைப் பேசிய முதல் நாவல்; நேற்றைய (20.1.18) ‘சங்கமம்’ -வீரகேசரி பிரசுரம்   ஒரு குழந்தை பிறக்கும்போது மனித இனப் பெருக்கம் விருத்தியடைகிறது. எதிர்காலத்தில்,அந்தக் குழந்தையின் குடும்பம் சார்ந்த சமுகத்தின் பன் முக வளர்ச்சிக்கும் அந்தக் குழந்தை … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு’பத்மவிபூஷண் விருது

  தென்னிந்தியத் தமிழ்த் திரையுலக இசையமைப்பயாளர் இளையராஜா அவர்கள் இந்தியா குடியரசு தினத்தன்று கௌரவிக்கப்பட்ட பல கலைஞர்கள்,அறிஞர்கள்,சமூக சேவையாளர்கள் என்ற பலரில் இந்தியாவின் இரண்டாவது உயர் விருதான ‘பத்மவிபூஷண்’ பெற்றவர்களில் ஒருத்தராகக் கௌரவம் பெற்றுத் தமிழ் இசையுலகத்திற்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார். 1970ம் ஆண்டுகளிலிருந்து உலகம் பரந்திருக்கும் தமிழர்களைத் தன் தமிழிசையால் இன்புற வைத்துக் கொண்டிருக்கும் இந்த … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

மறைந்து விட்ட எழுத்தாளர் ஞாநிக்கு அஞ்சலிகள். ‘தனித்துவமும் துணிவும் நிறைந்த ஒரு ஆளுமை’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-15.1.18. எழுத்தாளர்இபத்திரிகையாளர்இநாடக ஆசிரியர் என்ற பல்திறமைகளைக்கொண்ட ஒரு ஆளுமையை இன்று தமிழ்பேசும் உலகம் இழந்து விட்டது. அவரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்திற்கு எனது மனமார்ந்த துக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எழுத்தாளர் டாக்டர் நடேசனுடன் சென்று அவரைச் சந்தித்தபோது (2009இஇலங்கைத் தமிழரின் அரசியற் பிரச்சினையை அவர் எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறார் என்பது தெரிந்தது. பல … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment