Monthly Archives: December 2017

‘புலம் பெயர் சுதந்திர எழுத்துக்களும் தமிழ்ச் சமுதாய மாற்றமும்’ .

‘புலம் பெயர் சுதந்திர எழுத்துக்களும் தமிழ்ச் சமுதாய மாற்றமும்’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-16.12.17. தோழர்; திரு பரா குமாரசுவாமி அவர்களின் பத்தாவது ஆண்டின் நினைவாக: எழுத்துக்கள் என்பன,அவை கதைகள்; கட்டுரைகள் அல்லது கவிதைகளாகவிருக்கலாம்,எழுதப்பட்ட அந்த எழுத்துக்கள் பல, அந்த எழுத்துக்குரியவன் வாழ்ந்த காலத்தின் சரித்திரத்தை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிக்கிறது என்பது எனது அபிப்பிராயம். ஏனென்றால் எனது … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

எனது இலக்கியப்பாதையில் உதவிய பத்திரிகை ஆசிரியர்கள்:

எனது இலக்கியப்பாதையில் உதவிய பத்திரிகை ஆசிரியர்கள்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-2.12.17 எனது இலக்கியப் பாதையில் உதவி செய்தவர்கள் பலர். எனது எழுத்துக்கள் எனது பார்வைக்கும் கருத்துக்கும் பிழை என்று படுவதை பிரதிபலிப்பவை. என்னை ஒரு பெண்ணியவாதி என்றோ,இடதுசாரி என்றோ பீற்றிக் கொள்வதை விட ஒரு மனித நேயவாதி என்று சொல்வதில் பெருமைப் படுகிறேன். எனது படைப்புக்கள் பலதரப் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘தெய்வீகமான இலங்கைத் தமிழ்;’

‘தெய்வீகமான இலங்கைத் தமிழ்;’ கடந்த வருடம் டாக்டர் திருமதி பிரியா ரமேஸ் அவர்கள் தனது கலாநிதிப் பட்டப்படிப்புக்காக எனது நாவல்களை ஆய்வு செய்து,”ரஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் புதினங்களில் புலம் பெயர்ந்தோரின் வாழ்வியல் சிக்கல்கள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அந்த நிகழ்வுக்குக் கோவைக்குச் சென்றபோது.அவ்விடத்து மக்களுடனான உறவுடன் எனக்கு நேர்ந்த அனுபவங்கள் எனது நெஞ்சை நெகிழப் பண்ணின. இலங்கைத் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

பிரித்தானிய அரச குடும்பத்தினரின் காதலுக்கு மரியாதை

பிரித்தானிய அரச குடும்பத்தினரின் காதலுக்கு மரியாதை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- 28.11.18 மிகப் பிரமாண்டமான வளத்தையும் வசதியையும் கொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி,இதுவரை பிரித்தானிய அரச பரம்பரை நினைத்தும் பார்க்காத விதத்தில் தனது திருமணத்தை மேகன் மெர்கில் என்ற அமெரிக்க கலப்பு இனப்பெண்ணுடன் நடத்தப் போகிறார். அவரின் மனைவியாக வரவிருக்கும் மெகனின்; தாய்; ஒருகாலத்தில் பிரித்தானியரால் அடிமைகளாக … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment