Monthly Archives: April 2017

இந்தியாவில் சாதி,மத வெறியால் தொடரும் பலிகள்- நந்தினிக்கு நீதி எங்கே?- 22.. 02.17

இன்று உலகம் பரந்த அளவில் மிகக்கொடுமையான பாலியல் குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடத்தப்படுகின்றன.இதில் சாதி.மத,வர்க்க,வயது வித்தியாசம் கிடையாது. காமுகர்களின் வெறிவேட்கை பெண் என்ற உருவத்தைக் கண்டதும் பீறியெழுகிறது. இரு வயதுக் குழந்தைகளும் காமவெறிக்காளகிக் கொலை செய்யப்பட்டுத் தூக்கியெறியப் படுகிறார்கள். ஆண்வர்க்கத்தின் ஒருபகுதியினர் மிருகமாக நடக்கிறார்கள் ‘;; இந்தியாவிற் பெண்களாகப் பிறப்பவர்கள் மிகப் பெரிய பாவங்கள் செய்பவர்கள … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment