Monthly Archives: November 2016

‘த லாஸ்ட் ட்ரெயின்’

 ‘த லாஸ்ட் ட்;ரெயின்’ 2016.வடக்கு லண்டன். ‘ இப்படிக் கண்மண் தெரியாமல் குடித்திருக்கக்கூடாது’ அவன் தனக்குள் சொல்லிக்கொள்ளும்போதே வரதனின் வார்த்தைகள்; அவனுக்குள் தடுமாறின. அவனுடன் குடித்துக் கொண்டிருந்த சினேகிதர்களை விட்டுப் பிரிந்து ‘பாரிலிருந்து’ வெளியேவந்ததும் வெளியில் பெய்துகொண்டிருந்த பெரு மழையில் சட்டென்று நனைந்து விட்டான். சதக் சதக்கென்ற மழை நீpரும் அவனின் தள்ளாட்டத்திறு;கு ஒரு காரணியானது. … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment