Monthly Archives: August 2016

‘பிலோமினா’

லண்டன்1993 நிர்மலா தான்; நினைத்தது பிழை என்று அவள் மனம் சொல்லி முடிப்பதற்கிடையில் அவள் வாய் முந்திவிட்டது. உலகத்திலேயே மிகப் பிரபலமான லண்டன் கடைகளிலொன்றான ‘ஷெல்பிறிட்ஜஸ்’ என்ற கடையில் பிலோமினா ஏன் வரப்போகிறாள் என்று அவள் தன்னைத்தானே கேட்க நினைத்ததை மீறி அவள் வாய்,தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பெண்ணை நோக்கி,’ பிலோமினா’ என்று கூப்பிட்டது.அவளின் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

(காதலின்) ‘ஏக்கம்’

கொழும்பு – இலங்கைத் தலைநகர் 1971 சூரியன் மறையும்  மனோரம்யமான அந்த மாலை நேர அழகை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்தக் காட்சியின் அழகையோ அல்லது அவள்  உடலைத் தழுவி ஓடும் தென்றலையோ,அல்லது கோல எழில் தவழும் கொழும்பு- கால்பேஸ் கடற்கரையின் அழகிய காட்சிகளையோ புனிதாவின்  மனம் ரசிக்கவில்லை. அவள் வழிகள் வெறும் சூனியத்தை நோக்கிக் கொண்டிருந்தாலும்,மனம் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

இங்கிலாந்தின் இரண்டாவது பெண்பிரதமர் திருமதி திரேசா மேய்

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-18.07.16 கடந்த மாதம் 23ம்திகதி பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய பிரியவேண்டும் என்று வாக்களித்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை,பிரித்தானியாவில் நடக்கும் மாற்றங்கள் எந்த அரசியல்வாதியோ அல்லது பத்திரிகையாளர்களோ அல்லது சாதாரண பிரித்தானிய மக்களோ எதிர்பார்க்காதவையாகும். மிகவும் வசதியும், மிகவும் வல்லமையும் செல்வாக்கும் பெற்ற பின்னணியிலிருந்து வந்த பிரதமர் டேவிட் கமரன், அவரின் நெருங்கிய சினேகிதரும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment