Monthly Archives: June 2016

‘கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில்’

 இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.19.06.16. இந்தியாவின் பிலபல இலக்கியவாதி, ஊடகவாதி மாலனின் முயற்சியால் வெளிவந்திருக்கும்’அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ ‘கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில்’ என்ற இத்தொகுதியில் அ.முத்துலிங்கம்,ரெ.கார்த்திகேசு,நாகரத்தினம் கிருஷ்ணா,உமா வரதராஜன்,இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,பொ.கருணாகரமூர்த்தி,ஆ.சி கந்தராஜா,டாக்டர்.சண்முகசிவா,அ.யேசுராசா,கீதா பெனட்,லதா,சந்திரவதனா,ஆசிப் மீரான்,எம்.கேஇகுமார் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்கள் இருக்கின்றன. தமிழ் இலக்கிய உழில் பரிச்சயமுள்ளவர்களுக்கு மாலன் யார் என்று சொல்லத் தேவையில்லை. பார்மசித் … Continue reading

Posted in photos, Tamil Articles | Leave a comment

‘த பார்ட்டி’

‘சக்தி’பிரசுரம்-நோர்வே.02.03.1994 மஹாதேவன் நித்திரை வராமல் புரண்டு படுத்தார். வீட்டையண்டிய தெருவில் சட்டென்று இரு கார்கள் மோதிப் பெரிய  சப்தம் போட்டதால் அவர் மனைவியும் சாடையாக விழித்துப் பரண்டு படுத்தாள். அவரைப் போலவே அவளும் நித்திரையின்றி அல்லற்படுகிறாள் என்று அவருக்குத் தெரியும். அவர்களின் கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த அலாம் குளொக்கில்,இரவு ஒருமணி நாற்பது நிமிடம் விழுகிறது. அவர் அந்த … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment