Monthly Archives: May 2016

‘London 1995’

‘பாரிஸ் ஈழமுரசு’ பிரசுரம்.ஆகஸ்ட் 1995 லண்டன் 1995. சந்திரசேகரம் தனது வீட்டுக் கதவை இழுத்துப் பூட்டினான். வழக்கமாக அவனை வாசல் வரை வழியனுப்பவரும் அவன் மனைவியோ,’பை பை ப்பா’ என்று கைகாட்டி விடைகொடுக்கும் சின்ன மகன் மோகனோ இன்று மௌனமாகவிருந்தார்கள் அவன் தெருவில் இறங்கினான்.நவம்பர்மாதக் குளிர் காற்று காதில் உறைத்தது.காற்று பயங்கரமாகவிருந்தது. இலையுதிர்காலத் தாண்டவத்தில் மரத்திலிருந்த … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘(காதலின்) மவுன அலறல்கள்’

‘ஹாவ் எ நைஸ் வீக் என்ட் ராம்’ ஆபிஸ் டைபிஸ்ட் பார்பரா சொன்னாள். ‘ யு டு ஹாவ் எ நைஸ் வீக் என்ட் பார்பரா’ ராமநாதன் முணுமுணுத்து முடிய முதல் பார்பராவின் உயர்ந்த காலணிகளின் ஓசை வாசலைக்கடந்து விட்டது. அவளின் டைப்ரைட்டர் அந்த மூலையில் தனிமையாகிக்கிடக்கிறது. அவனும்தான் தனிமையாகிவிட்டான்.அந்த ஆபிஸின் மவுனம் அவனை என்னவோ … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment