Monthly Archives: March 2016

‘திருமதி மங்கையற்கரசி; அமிர்தலிங்கம்’

‘என்னைப்போல்ப் பல சாதாரண தமிழ் இளம் பெண்களுக்குச்; சமுதாயச் சிந்தனை பிறக்கச் செய்தவர்’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- 28.03.2016. அண்மையில் இறைவனடி எய்திய திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் மரணச்சடங்குக்கு,எனது உடல் நலம் காரணமாகப் போகமுடியவில்லை. அவரையிழந்து வாழும் அவரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த துக்கங்கள். எனக்குச் சொற்பகாலத்துக்குமுன் நடந்த சத்திரசிகிச்சையால் வீட்டைவிட்டு வெளியே பெரும்பாலும் போகமுடியாது. … Continue reading

Posted in Tamil Articles | 1 Comment

இன்னுமொரு காதல்?

லண்டன்-2015  பாதாள ட்ரெயினில்,தன் அருகில் வந்து நின்ற பெண்ணைக் கண்டதும்;. முரளி வெவெலத்துப் போனான். அவள் பெயர் சமந்தா ஸிம்ஸன்.கடைசியாக அவளைச் சந்தித்தபோது,’ நீ நல்ல இருப்பியா? என்னை இவ்வளவு தூரம் அவமதித்து விட்டாயே, இருபது வருடங்களுக்கு மேலாக நாங்கள் எவ்வளவு நெருக்கமாகப் பழகினோம் அதற்கெல்லாம் அர்த்தமில்லாமல் ஆக்கிவிட்டாயே. நீP மற்ற ஆண்களை விட ஒரு … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment