Monthly Archives: December 2015

‘சிந்தியாவும் சிவசங்கரும்’

சிவசங்கர் அவளுக்காகக் காத்திருக்கிறான். தன்னைச் சுற்றிய உலகை மறந்து அவளுக்காகக் காத்திருக்கிறான். கடந்த சில நாட்களாக மழை அடிக்கடி பெய்கிறது.அத்துடன் மார்கழிமாதக்குளிர், அவன் அணிந்திருக்கும் உடைகளைத் தாண்டி அவன் எலும்புகளில் உறைகிறது. அவன் தனது கைகளைக்குளிரிலிருந்து பாதுகாக்கத் தன் ஜக்கட் பொக்கட்டுகளுக்குள் புதைத்துக்கொண்டான். அவளைப் பற்றிய அவனின் நினைவுகளைப் புதைத்துக்கொள்ள அவனின் உலகத்தில் எந்த இடமுமில்லை. … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘அக்காவின் காதலன்’

லண்டன் 2015. அதிகாலை ஐந்து மணி. வீpட்டுக் கதவைத் கதவை யாரோ படபடவென்று தட்டிய சப்தம் பவானியைப் படுக்கையிலிருந்து துள்ளியெழப் பண்ணியது. பக்கத்திலிருந்த அலாம்குளொக்கில் மஞ்சள் நிறத்தில் நேரம் ஐந்து மணியென்று காட்டியது. அவளுக்கு ஆத்திரம் வந்தது. யாராயிருக்கும் இந்த நேரத்தில் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாகக் கதவைத் தட்டுவது (இடிப்பது)?. பக்கத்தில் படுத்திருந்த கணவர் உலகம் தலைகீழானாலும் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘சின்னச் சின்ன ஆசை’

மிஸ்டர் ஜெரமி ஹமில்டன் வரண்டு கிடந்த தனது உதடுகளைத் நாக்காற் தடவிக் கொண்டார்.தனது இருதயம் அளவுக்கு மீறித்துடிப்பதாக அவரக்கொரு பிரமை. அது உண்மையாகவுமிருக்கலாம்.  மனம் எங்கோயோ பாய்ந்து கொண்டிருக்கத் தனக்கு முனனாற் கிடக்கும் மாணவர்களின் நோட்ஸ்களை அவர் கண்கள் நோட்டம் விட்டன.அந்த டிப்பார்ட்மென்டின் மூன்றாம் வருட மாணவர்களின் தீஸஸ் அவை. அவர் அவைகளைப் படிக்கவேண்டும் அபிப்பிராயங்கள் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment