Monthly Archives: August 2015

வடக்கத்தி மாப்பிள்ளை’

‘ லண்டன்: அந்த அதிரிச்சியை எப்படித்தாங்குவது என்று இலடசுமிக்குத் தெரியவில்லை. அவள் அந்த விடயத்தைச் சொன்னதும் அவளின் குடும்பத்தினர் அவளைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடுவார்கள் என்று எவ்வளவு கற்பனை செய்திருந்தாள். அவளின் குடும்பத்தினர் அவளிடம் நடந்துகொண்ட முறையைப் பற்றிய நினைவு தொடர்ந்தது.அவள் எரிச்சலுடன் நடந்தாள்.அவள் மனம் மிகவும் கலங்கியிருந்தது. பாதாள ரயில் வாசல் அவளை ஆவென்னு வரவேற்றது.கீழே … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘ஒரு சிறு காதல் கதை’

லண்டன்.1980 அது ஒரு விசித்திரமான சந்திப்பு என்றுதான் நினைக்கிறேன். அவளை, ஏழுவருடங்களாக,என் மனதில் எப்போதாவது சட்டென்று வந்துபோகும் நினைவில் குடியிருந்தவளை, லண்டனிலுள்ள ஹைட்பார்க்கில் ஒரு மாலை நேரத்தில் சந்திப்பேன் என்று நான் நினைக்கவில்லை. லண்டனில்,என்னுடன் வேலை செயயும் பல நேர்ஸஸின் சுறு சுறுப்பில், மலர்ந்த புன்முறுவலில்,பரிவுபொங்கும் சேவையில்,ஆதரவான வார்த்தைகளில் ‘அவள்’அடிக்கடி என் நினைவுக்குள் வந்துபோவாள். லண்டனுக்கு … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘ஓநாய்கள்’

கிழக்கிலங்கை- மார்கழி-1985. நத்தார்ப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. பக்கத்து வீட்டுக்கார கிறிஸ்வத குடும்பத்தினர், நத்தார்ப்பண்டிகையைக் கொண்டாட, பலகார வகை செய்யும் ஆரவாரம் குமாரின்; கவனத்தை இழுக்கிறது. பக்கத்து வீட்டாருக்கு அண்டை அயலாரானவர்களைப் பற்றிய பெரிய சிந்தனையற்றுத் தங்கள் வேலைகளில் கவனமாக இருக்கிறார்கள். குமாருக்கும்; பக்கத்து வீட்டாரைப் பற்றிச் சிந்திக்க அதிக நேரமில்லை. அவனின் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘இவரும் அவளும்’

(‘வாழ்வில் சில நடிகர்கள்’; என்ற பெயரில்);சிந்தாமணி பிரசுரம்-இலங்கை-26.10.1980 லண்டன் 1980. அண்ணா தன் அழுகையை என்னிடம் மறைக்கப் பார்க்கிறார். எனக்கோ, அவருக்குத் தர்மசங்கடத்தையுண்டாக்க விரும்பாமல்,,அவரின் கண்ணீரைக்கண்டும் காணாதமாதிரிப் பாவனை செய்ய வேண்டிக் கிடக்கிறது. அண்ணா சொல்லும் விடயங்களால் நான்தான் அழுது துடிக்கவேண்டியவள். அவர் எனக்கு முன்னால் கண்கலங்கப் பல காரணங்கள் இருக்கலாம். அதிலொன்று, அவர் சொல்லிக் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment