Monthly Archives: March 2015

பெண்கள் முன்னேறிவிட்டார்களா? அகில உலக மாதர் தினத்தன்று நினைக்க வேண்டிய சில விடயங்கள்

1911.03.08ல்; பெண்களால் முதலாவதுஅகில உலகமாதர் தின விழா கொண்டாடப்பட்;து. 1977ல் ஐக்கியநாடுகள் சபை அகில உலக மாதர் தின விழாவை அங்கிகாரம் செய்தது. இன்று இரஷ்யா, சீனா, வியட்னாம், பலகேரியா போன்ற நாடுகளில் அகில உலக மாதர் தினத்திற்கு அரசவிடுமுறைவிடுகிறார்கள். இன்று உலகம் பரந்த வித்தில் பெண்கள் தின விழாக்களை நடத்திப் பெண்களுக்கான விடயங்களை அரசுகிறார்கள் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

பெண்களின் சிந்தனைக்குத் தீனிகள்.

இன்னும் இரு தினங்களில்; ‘அகில உலக பெண்கள் தின விழாக்கள் நடக்கவிருக்கின்றன. அதற்கான பல நிகழ்ச்சிகள் இப்போதே லண்டனில் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. 104 வருடங்களாகத் தொடரும் அகில உலக மாதர் தினத்தில்; பல நாடுகளில் சுமார் ஆயிரம் வைபவங்கள், விழாக்கள், சொற்பொழிவுகள், கலைவிழாக்கள்,ஊர்வலங்கள் என்பன பெண்களால் நடத்தப்படவிருக்கின்றன. கடந்த நூற்றாண்டிலிருந்து இதுவரை உலகம் எத்தனையோ முன்னேற்றங்களைக் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘காமவெறிக் கொடியவர்களால்; சீர்குலைக்கப்படும்; இளம் தலைமுறைகள்’-

‘புதுச்சேரி பாலியல் வழக்கில் போலிஸார் 6 பேர் தலைமறைவு’ த ஹிந்து,இந்தியா,03.03.15 ‘இளம் குழந்தைகளைக்கெதிரான பாலியல் வன்முறை இந்நாட்டின் பாதுகாப்பு விடயத்துடன் சம்பந்தப் பட்டது. குழந்தைகளுக்கெதிரான பாலியற் கொடுமைசெய்யும் காமுகர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றத் தவறும் உத்தியோகத்தர்கள் சிறைத் தண்டனையை எதிhநோக்கவேண்டி வரும,; பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரனின் கடுமையான எச்சரிக்கை’ (கார்டியன்,லண்டன்.)03.03.15 ‘பழைய பாராளுமன்றவாதியின் வீடு … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘உஷா ஓடிவிட்டாள்’ !

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் லண்டன் 1973 உஷா சுற்றும் முற்றும் பார்த்தாள். மூலைச் ‘சீட்டில்’ முடங்கிக் கொண்டு குறட்டை விடும் கிழவனைத் தவிர, பஸ் காலி. கொண்டக்டர் கேள்விக் குறியுடன் அவளைப் பார்க்கிறான். எங்கே இறங்கப் போகிறாய் என்று அவன் கேட்டால் அவளால் பதில் சொல்ல முடியாது, அவளுக்கே தெரியாது எங்கே இறங்குவதென்று. அவள் இப்போது இறங்கவில்லையென்று … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment