Monthly Archives: November 2014

‘சொக்கலேட் மாமா’

லண்டன்-1992 ‘சொக்கலேட் மாமா இறந்து விட்டாராம்’ வாழ வேண்டிய பலர் இலங்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.அல்லது இறக்கப் பண்ணப்பட்டிருக்கிறார்கள்.’சொக்கலேட் மாமா’ வயது வந்தவர். அவர்இறந்தது ஒன்றும் பெரிய விடயமில்லைதான் ஆனாலும் அவர் எப்படி இறந்தார் என்று என் சினேகிதி பிலோமினா சொன்னபோது,பார்வதி என்ற இளம்பெண் என் நினைவில் வந்து போனதை என்னால்த் தடுக்க முடியவில்லை. சொக்கலேட் மாமாவின் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘இரவில் வந்தவர்’

‘இரவில் வந்தவர்’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் யாழ்ப்பாணம்-1988 அவள் தன் குழந்தையைப் படுக்கையிற் கிடத்தினாள்.ஓலையால் வேய்ந்த வீட்டின் ஓட்டைக்குள்ளால்,பாதி நிலவின் துண்டுகள் எட்டி விழுந்தன.இப்போதெல்லாம் நிலவு வெளிச்சத்தில் குழந்தைகள் விளையாடுவதில்லை. கோயில் மணியோசைகளும் குழந்தைதகளின் கலகலப்புகளும் சுதந்திரமாக ஒலிப்பதில்லை. சத்தியா குழந்தையாயிருக்கும்போது,நடந்த எத்தனையோ சந்தோசமான நிகழ்ச்சிகள் இன்றும் அவள் மனதில் இனிமையாகவிருக்கின்றன. பழைய நினைவுகள் தவிர இன்று … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

Murukan – the Tamil God with two wives (an anthropological view)

Murukan – the Tamil God with two wives (an anthropological view) By Rajes Balasubramaniam MA (Medical Anthropology) As we know man created God to reflect his own fantasies, moral values fears, loves, power and sexuality. The worship of Murukan by … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘WALARMATHI AND A WASHING MACHINE’

London 1989 Walarmathi was a girl of two and a half years who speaks the words ’mama, papa’, beautifully. Her faltering steps and falls seems as if they happened only yesterday. She now refuses to sit in her walker. She … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

நடைமுறைகாலத்துப் பெண்ணியச் சிந்தனைகள்

நடைமுறைகாலத்துப் பெண்ணியச் சிந்தனைகள் (1) இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் நடைமுறைக் காலத்துப் பெண்ணியவாதச் சிந்தனைகளையும் கருத்துக்களையும்; பற்றி விவாதிப்பதற்கு முதற்கண்ணாக, எப்படி பெண்ணியவாத சிந்தனைகள் உருவாகின, மாற்றமடைந்தன, பெண்ணியவாக் கருத்துக்களாலும் செயற்பாடுகளாலும், பெண்களுக்கும் அவர்கள் சார்ந்திருந்த சமுதாயங்களுக்கும் கிடைத்த அரசியல், பொருளாதார,சமுதாய மாற்றங்களைப் பற்றி ஆராய்வது இன்றியமையாத விடயமாகும். பெண்ணிய செயற்பாடுகளின் அடிப்படைத் தத்துவம்,’பெணிணியவாதம் என்பது, ஒடுக்கப்பட்ட … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment