Monthly Archives: August 2014

‘எய்தவர் யார்’

‘எய்தவர் யார்’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ‘புது உலகம் எமை நோக்கி பிரசுரம்’- ஆடி 99 லண்டன்-97. ஜனட் மிகவும் ஒய்யாரமாக அமர்ந்திருந்து,கண்ணாடியிற் தன் அழகை ரசித்தபடி சிவப்பு லிப்ஸ்டிக்கைத் தன் இதழ்களுக்குப் பூசிக் கொண்டிருந்தாள் அவளின் செய்கை அவளது காதலன் பீட்டருக்கு எரிச்சலைத் தந்தது. கொஞ்சக் காலமாக அவள் தன்னை அளவுக்கு மீறி அலங்கரிப்பதாக அவனுக்குப் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

பெண்களின் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்

பெண்களின் கல்வியும் சமுதாய முன்னேற்றமும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் MA(medical anthropology),BA(Hons)Film&Vedio,Cert in health Ed, RGN,RSCN (அண்மையில் தனது நூற்றாண்டைக் கொண்டாடிய இராமநாதன் மகளீர் கல்லுரியின் நூற்றாண்டு விழா மலரில் இந்தக் கட்டுரை வெளிவந்திருக்கிறது) மக்களின் கல்வியறிவு,உலகத்தில் நடக்கும் எந்த மாற்றத்திற்கும் அடித்தளமாகிறது. அது சமயத்துடன் சம்பந்தப்பட்டதாகவிருக்கலாம் அல்லது விஞ்ஞானத்துடன் சம்பந்தப்பட்டதாகவிருக்கலாம்,அவைகளின் வளர்ச்சிக்கம் மாற்றங்களுக்கும் ஒரு … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

‘இன்னும் சில அரங்கேற்றங்கள்’

‘இன்னும் சில அரங்கேற்றங்கள்’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்,அவர்களின் குழந்தைகளாகிய எங்கள் மூவரிலும் கோபம். பெரியண்ணா இப்போதெல்லாம எங்கள் வீட்டுக்கு வருவதே குறைவு.அவன் வேலை செய்யுமிடம் எங்கள் வீட்டுக்கு அதிக தூரமில்லை என்றாலும்,தன்னுடைய சில சினேகிதர்களுடன் சேர்ந்து ஒரு வீடு தனியாக வீடெடுத்துக்கொண்டு போய்விட்டான். எனக்கு இரவெல்லாம் சரியாகத் தூக்கமில்லை.ஆனாலும், வேலைக்குப் போகும் அந்த ட்ரெயினில் … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment

றோஸா லஷ்சம்போர்க் வீதி”

(ஜேர்மனி 1991) இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். குழந்தைக்கு நல்ல நித்திரைபோலும்,சரியாகப் பால்குடிக்காமலே தூங்கிவிட்டாள.; குழந்தையை இன்னொருதரம் எழுப்பிப் பால் கொடுக்கத் தொடங்கினால் வேலைக்குப்போக நேரமாகிவிடும். நேரத்துக்கு வேலைக்குப் போகாவிட்டால் இவளுடைய ஜேர்மன் முதலாளிக்குப் பிடிக்காது. வேலையால் நிறுத்தப்பட்டால்,இவளின் ஊதியத்தில் தங்கியிருக்கும் குடும்பம் தாங்காது. சுமதி,மெல்லமாகக் குழந்தையைத் தனது முலையிலிருந்து விலக்கினாள். குழந்தை,நித்திரைத் தூக்கத்தில், முலையைச் சப்புவதுபோல் சப்பிவிட்டுத்தூங்கிவிட்டது. … Continue reading

Posted in Tamil Articles | Leave a comment